Browsing author

Jothika

குட் பேட் அக்லி படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார்..!

இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் நடிகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.எஸ் ஸ்டான்லி. இவர் ஏப்ரல் மாதத்தில்,புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இது மட்டுமில்லாமல் பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, பொம்மை நாயகி, மகாராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 58 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைப்பாடு காரணமாக மரணம் அடைந்துள்ளார் […]

சுதாகருக்கு ஃபோன் போட்ட சுந்தரவல்லி, சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாக்கியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சிங்காரம் வயல் வேலைகளை செய்து கொண்டிருக்க நந்தினி போன் போட்டு வீட்டுக்கு போக சொல்லுகிறார் ஏதாவது பிரச்சனையா அம்மா என்று சிங்காரம் […]

இனியாவுக்கு நடந்த கல்யாணம், கண்கலங்கிய பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

இனியாவிற்கு கல்யாணம் நடக்க, பாக்கியா கண்கலங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பத்திரத்தில் கையெழுத்து போட சம்மதம் சொன்னதால் சுதாகர் வெறும் காலி பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் எப்படி கையெழுத்து போட முடியும் என்று கேட்க கோபியும் அதையே கேட்கிறார் அதற்கு சுதாகர் சத்தியமா உங்ககிட்ட சொன்ன வார்த்தையை தவிர மீதி எந்த வார்த்தையும் அதில் சேர்க்க மாட்டேன் என்று […]

சத்யாவை தேடி அலையும் முத்து, அருண் செய்த உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யாவை முத்து தேடி அலைய,அருண் உதவி செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிசிடிவி கேமராவில் சிட்டி தான் சத்யாவை கடத்திருப்பது தெரிய வருகிறது உடனே முத்து அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு வெளியில் வந்து விடுகின்றனர் பிறகு முத்து சத்யாவுடன் மொபைல் கடைசியா எங்க ஆஃப் ஆகி இருக்கிறது தெரிஞ்சா கண்டுபிடிச்சிடலாம் என்று சைபர் கிரைம் ஆபீஸ்க்கு போகின்றனர். மறுபக்கம் சீதா அருணுக்கு […]

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட கயல் சீரியல் சைத்ரா..!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் கயல் சீரியல் சைத்ரா. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சைத்ரா. இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாளம் இருக்காது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு […]

மகளின் முகத்தை முதன்முறையாக காட்டிய பாக்கியலட்சுமி ரித்திகா.. வைரலாகும் க்யூட் வீடியோ..!

மகளின் முகத்தை முதன்முறையாக காட்டியுள்ளார் பாக்கியலட்சுமி ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா. பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் திருமணத்திற்கும் பிறகும் சில வாரங்கள் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் திடீரென்று சீரியலில் இருந்து விலகிய ரித்திகா சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தையும் […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பட குழு இன்று […]

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு.!!

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற […]

“சாணி” திரைப்பட துவக்க விழா – பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் “சாணி” என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள CSI பெண்கள் தொடக்கப் பள்ளியில் கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் […]