Browsing author

Jothika

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்து முடிந்த திருமணம்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டாட் மியூசிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது […]

சுதாகர் கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் சொன்ன வார்த்தையால் பாக்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை நித்திஷ் வீட்டிற்கு அழைத்து வந்த செழியனும் ஜெனியும் கிளம்பறேன் என்று சொல்ல அதுக்குள்ள எதுக்கு போகணும் கொஞ்ச நேரம் இருங்க அக்கா என்று சொல்லி அழுகிறார் எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல முதல்ல அப்படித்தான் இருக்கும் இனியா அப்புறம் பழகிடும் என்று சொல்லுகிறார் எனக்கு முதல்ல உங்க […]

சிந்தாமணி சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியின் பேச்சுக்கு மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவும் சந்திராவும் அருண் வீட்டுக்கு சென்று சத்யாவை காப்பாற்ற உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி நீங்க மட்டும் இல்ல இன்னைக்கு என்னோட தம்பி எக்ஸாம் எழுத போயிருக்க முடியாது அவனுக்கு என்ன ஆயிருக்கும் என்றே தெரியாது என்று சொல்ல அருண் நான் பண்ணது ரொம்ப பெரிய உதவி எல்லாம் கிடையாது […]

கிளாசிக் லுக்கில் செம்பருத்தி சீரியல் ஷபானா.. குவியும் லைக்ஸ்.!!

கிளாசிக் லுக்கில் செம்பருத்தி சீரியல் ஷபானா புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் 1433 எபிசோடுகளை கடந்து முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் […]

நடிகை ஜனனிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. அதனைத் தொடர்ந்து பாகன், தெகிடி ,அதே கண்கள், முப்பரிமாணம் ,பலூன், விதி மதி உல்டா, வேழம், இப்படிக்கு காதல், என பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவருக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது […]

பிக் பாஸ் ஷோவுக்கு வந்த சிக்கல்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி .!

பிக் பாஸ் ஷோ குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழில் 7 சீசன்கள் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தாலும் தற்போது எட்டாவது சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் அதேபோல் ஹிந்தியில் 20 வருடங்களாக சல்மான் […]

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவான ‘ ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. […]

மாஸ்டர் சித்தார்த் பன்னீர் ஐந்து மொழிகளில் பாடி, ஆடி நடித்த ‘மிஸ் மேல கிரஷ் ‘ வீடியோ ஆல்பம் வெளியீடு

கவி பேரரசு’ வைரமுத்து வெளியிட்ட சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ பான் இந்திய வீடியோ ஆல்பம் நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் […]

இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 200 கோடியை நெருங்க உள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை […]