Browsing author

Jothika

ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு

சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் 2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த […]

ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !! முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், […]

பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட முன்னோட்டம் ‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 11 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 11 நாளில் 43 கோடி வசூல் செய்துள்ளதாக […]

பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷால்.. மருத்துவமனையில் அனுமதி..!

பொது நிகழ்ச்சியில் விஷால் மயங்கி விழுந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருந்த மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் ஒரு பகுதியாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டு இருந்த நிலையில் நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு […]

நந்தினி செய்த விஷயம், சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சொல்ற வார்த்தைல உண்மை இருக்குன்னு நிரூபிக்க எங்க ஊர்ல துண்டு போட்டு தாண்டுவாங்க நான் உசுரா நினைக்கிற என் […]

பாக்யா செய்த விஷயம், அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா செய்த விஷயத்தால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் திறக்க வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க ஒவ்வொருவராக வருகின்றனர். அவர்களை வரவேற்று பாக்கியா ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, விளக்கு ஏற்றலாமா என்று பாக்யா கேட்க பாட்டிக்கு ஒரு வாட்டி போன் பண்ணி பாருங்க என்று ஜெனி சொல்லுகிறார் அவங்க வர மாட்டாங்க என்று சொல்ல ஒருவாட்டி பண்ணி பார்க்கலாமே என்று […]

அருனிடம் சிக்கிய முத்து, ஸ்ருதி அம்மா செய்த வேலை, ரோகினி கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து காரை அருண் வண்டியின் மீது மோதியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் கார்மேல் முட்டைகளைக் கொட்டி விட முத்துவும், மீனாவும் சேர்ந்து சுத்தம் செய்கின்றனர்.பிறகு முட்டை நாத்தம் வருவதால் முத்து என்ன செய்வது என்று புரியாமல் யோசிக்க ரவி வருகிறார். அது என்ன கழுவினாலும் அந்த ஸ்மெல் போகாது நான் போய் ஸ்பிரே எடுத்துட்டு வரேன்னு சொல்லி விட்டு கார் […]

பணத்தை கொடுத்த நந்தினி சுந்தரவல்லி கேட்ட கேள்வி வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு விசிறிவிட அம்மாச்சி பாசம் இல்லாமலா போய் தூங்காம விசிறிகிட்டு இருக்கா என்று கிண்டல் அடித்து விட்டுப் போக மறுநாள் […]

விஜயைத் தொடர்ந்து ரஜினிகாந்த்.. இயக்குனர் எச் வினோத்க்கு அடித்த ஜாக்பாட்..!

எச் வினோத் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரை வைத்து ஜனநாயகன் என்ற திரைப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது […]