Browsing author

Jothika

சீதாவுக்காக மீனாவிடம் பேசிய அருண், செழியனை காப்பாற்ற போராடும் பாக்யா, சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

சீதாவுக்காக மீனாவிடம் அருண் பேசுகிறார் மறுபக்கம் பாக்கியலட்சுமி செழியனை காப்பாற்ற போராடி வருகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் தான் சீதா காதலிக்கும் நபர் என்று முத்துக்கு தெரிந்த பின்பு இவர்கள் இருவரின் திருமணத்திற்கு முத்து தடையாக இருந்து வருகிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் அருணின் […]

மாமன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் பார்வையிட்ட ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த்

ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ” விண்வெளி அறிவியல் பாடம்” தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை திரு. ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள். இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கண்டு களிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் அனுமதி இலவசமாகும் .அடுத்த மாதம் (ஜூன்) 10 ஆம் தேதி […]

என்னை வைத்து படம் எடுக்கத் தயாரிப்பாளர் பயந்தாங்க.. ஆனால்? கண் கலங்கிய சிம்பு..!

என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் பயந்தாங்க என்று சிம்பு கண்கலங்கி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் […]

ஏஸ் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

கார்ஜியஸ் லுக்கில் சாக்ஷி அகர்வால், போட்டோஸ் இதோ.!!

கார்ஜியஸ் லுக்கில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கார்ஜியஸ் லுக்கில் விதவிதமாக போஸ் […]

பராசக்தி படம் குறித்த அப்டேட் கொடுத்த சுதா கொங்காரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து சுதா கொங்காரா கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்காரா. இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் அதாவது இந்த படத்தின் 40 நாட்களுக்கான […]

இதுக்கே ஷாக் ஆனா எப்படி? இன்னும் பல விஷயங்கள் இருக்கு.. திரிஷா ஓபன் டாக்..!

இதுக்கே ஷாக் ஆனீங்கன்னா எப்படி இன்னும் பல விஷயங்கள் படத்தில் இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் […]

அஜித் படத்தின் அந்த பாடலுக்காக படத்தை ஐந்து முறை பார்த்தேன்.. சிம்பு ஓபன் டாக்.!!

அஜித் படத்தில் அந்த பாடலுக்காகவே படத்தை ஐந்து முறை பார்த்தேன் என சிம்பு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிற நிலையில் […]

ஏஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]