Browsing author

Jothika

சுருதி எடுத்த முடிவு, நீத்துவால் கடுப்பான ரவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மீனா ஸ்ருதியிடம் வீட்டுக்கு வரும்படி கூப்பிட அதற்கு அவர் அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கு ரவி அந்த ஹோட்டலுக்கு போகக்கூடாது என்று சொல்ல போக மாட்டாரு நாங்க நிறுத்திடுவோம் என்று மீனா சொல்ல அது மட்டும் இல்ல அந்த நீத்து ரவியை லவ் பண்ணலாம்னு சொல்லணும் […]

வீட்டை விட்டு வெளியே வரும்போது கெத்தாக தான் வந்தா.. பார்வதிக்கு அவரது அம்மா புகழாரம்..!

பார்வதி குறித்து புகழ்ந்து பேசி உள்ளார் அவரது அம்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜே பார்வதி. ஆரம்பம் முதலே இவருக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் ஆதரவாகவும் பலர் இருந்து வந்தனர். ஆனால் கார் டாஸ்கின் போது […]

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!!

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வதந்திகளை பரப்புவோர்க்கு பதிலளிதால் அவர்களை ஊக்குவைப்பது போல […]

மங்காத்தா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் வசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

அன்பு உயிருக்கு வந்த ஆபத்து.. மகேஷ் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் சிங்கப் பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் அன்பு ஆனந்திக்காக மருந்து வாங்கிக் கொண்டு […]

சுதா கேட்ட கேள்வி, ரவி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

சுதா கேட்ட கேள்விக்கு ரவி பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மா கிரிஷ் உடைய பெரியப்பா மற்றும் பெரியம்மா வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார் ரோகிணி அவர்களிடம் பேச உனக்கு நாங்க ரொம்ப பெரிய துரோகம் பண்ணிட்டோம் அம்மா உன்னோட வாழ்க்கையில நடந்ததெல்லாம் சொன்னாங்க எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்கிறோம். அதுவும் இல்லாம இப்ப நாங்க வந்ததே […]

என் படங்கள் போதைக்கு எதிராகத்தான் பேசுகின்றன.. என் மீது பழி போடாதீங்க.. லோகேஷ் கனகராஜ் ஆதங்கம்..!

என் மீது பழி போடாதீங்க என்று லோகேஷ் கனகராஜ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் […]

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர் தான் விஜய்.. கருணாஸ் பேச்சு.!!

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர்தான் விஜய் என கருணாஸ் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளதால் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. […]

பகவதி படத்தில் விஜய் முதல்வரா? கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் A. வெங்கடேஷ் ஓபன் டாக்..!

பகவதி படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீமாசென் நடித்திருந்தார். […]

அன்பு மீது விழுந்த பழி, சுந்தரவல்லி கேட்ட கேள்வி, வெளியான சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும், சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி செய்த சிலை […]