Browsing author

Jothika

கூலி படத்தில் நடிக்க நாகர்ஜூனா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

கூலி படத்தில் நடிக்க நாகர்ஜுனா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி […]

சினேகன் கன்னிகா குழந்தைகளை பார்க்க வந்த பிரபல நடிகை.. க்யூட் வீடியோ இதோ.!!

சினேகன் கனிகா குழந்தைகளை பிரபல நடிகை பார்க்க வந்துள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது அதற்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் […]

தலைவன் தலைவி படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

சூர்யா சொன்ன வார்த்தை,மாதவியின் திட்டம் நிறைவேறுமா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினியை கூட்டிட்டு போய் கையெழுத்து போட வைக்கிறதுக்கு முன்னாடி நம்ம ஏதாவது பண்ணனும் என்று மாதவி பிளான் போட நந்தினி சூர்யாவிடம் […]

காணாமல் போன கிரிஷ், ரோகினியை கண்டித்த அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

க்ரிஷ் காணாமல் போக அண்ணாமலை ரோகினியை கண்டித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்க மீனா முத்துவிடம் ரோகிணி அரெஸ்ட் பண்ண மாமாவுக்கு தான் அவமானம் நம்ம குடும்பத்துக்கு இது ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் என்று சொல்ல முத்துவும் ஆமா அப்பா ரொம்ப வருத்தப்படுவார் என்று சொல்லிவிட்டு போலீஸ்காரர்களிடம் சென்று அந்த சிட்டி தான் ஆளை வச்சு அடிச்சிருக்கா […]

எழில் கண்டுபிடித்த உண்மை, வீட்டுக்கு வந்த கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

எழில் உண்மையை கண்டுபிடிக்க, கோபி வீட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியன் மற்றும் ஆகாஷ் மூவரும் சிசிடிவி ஆதாரத்தை எடுத்துக் கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து இனியாவிற்கும் எங்க அப்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல போலீஸ்காரர்கள் சிசிடிவி வச்சு மட்டும் சுதாகர் அரெஸ்ட் பண்ண முடியாது என்று சொல்ல அப்போ ஐ விட்னெஸ் இருந்தா பண்ணலாம் என்று […]

விடுதலை செய்யப்பட்ட கோபி, கோலாகலமாக நடக்க போகும் ஆகாஷ், இனியா திருமணம். பாக்கியலட்சுமி சீரியலின் இறுதி வாரம் ப்ரோமோ..!

கோபி விடுதலை செய்யப்பட, ஆகாஷ் மற்றும் இனியாவிற்கு திருமணம் நடக்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி ஜெயிலில் இருக்க பாக்யாவும் குடும்பத்தினரும் சுதாகர் தான் நித்திசை கொலை செய்த விஷயத்தை ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் நிரூபிக்கின்றனர். பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பரபரப்பான கதைகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் தற்போது […]

வாத்தியாராக மாறிய சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு இன்னைக்கு எல்லார்கிட்டயும் நீ இங்கிலீஷ்ல தான் பேசணும், அப்படி பேசலனா ஒரு ஒரு வார்த்தைக்கும் நான் […]

பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட வைஷாலி.. குவியும் லைக்ஸ்.!!

பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் வைஷாலி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. அதனை தொடர்ந்து மகாநதி சீரியலில் வெண்ணிலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

பறந்து போ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் மொத்த ரிலீஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]