Browsing author

Jothika

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ரெட் மற்றும் ப்ளூ டீம் என இரண்டாகப் பிரிந்து சமைத்து வந்தனர். ராஜு, பிரியா ராமன்,உமர் ஆகியோர் எலிமினேஷன் சுற்றில் சமைத்தனர். பிரியா ராமன் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

கணவருடன் ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.!!

கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி 2, அண்ணாத்த, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் ரகு தாத்தா ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நீண்டகால நண்பரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]

மதராசி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

மதராசி படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மதராசி படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் […]

ரோகினி போட்ட திட்டம், முத்து, மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணி திட்டம் போட முத்து மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் உட்கார வைத்து முத்து மீனாவும் நடந்த விஷயங்களை பற்றி கேட்கின்றனர்.மீனா நான் அந்த ஸ்கூலுக்கு ஏற்கனவே ஒரு வாட்டி வந்து இருக்கேன் கிரிஷ் ஆனா நீ அந்த ஸ்கூல்ல தான் படிக்கிறேன் எனக்கு தெரியாது என்று சொல்ல நான் உங்கள பார்த்த என்று கிருஷ் […]

அருணாச்சலம், நந்தினி, சுந்தரவல்லி, மூன்று முடிச்சு , மாதவி, சுரேகா,

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீங்க ஏதாவது ஒரு மாதிரி பண்ணா தான் அவங்க டென்ஷன் ஆகுறாங்க என்று சொல்ல எனக்கு அது தான் வேண்டும் என சூர்யா சொல்லிவிட்டு […]

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா..!

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.இவருக்கு திருமணமான சில நாட்களிலேயே சீரியலில் இருந்து விலகினார்.. உடனே கர்ப்பமான ரித்திகாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்து இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். […]

ஜெய் நடிக்கும் ஒர்க்கர் படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெய் நடிக்கும் ஒர்க்கர் படம் குறித்து இயக்குனர் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், கனிமொழி, எங்கேயும் எப்போதும், நவீன சரஸ்வதி சபதம் ,ராஜா ராணி, வடகறி, திருமணம் எனும் நிக்கா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ஒர்க்கர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த […]

பிரேம்ஜி வீட்டில் விசேஷம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

நடிகர் பிரேம்ஜி வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. சென்னை 28, மங்காத்தா, சேட்டை, கோவா, போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு இந்து என்பவர் உடன் திருமணம் நடந்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது மனைவியுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது மனைவி இந்து கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாகவும் நடந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோவை ரி கிரியேட் செய்த குரேஷி.. வைரலாகும் வீடியோ..!

மாதம்பட்டி ரங்கராஜ் பேசியது போல வீடியோ வெளியிட்டுள்ளார் குரேஷி. மெஹந்தி சர்க்கஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.சினிமா துறையில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையல் துறையில் மாஸ் காட்டி வருகிறார். பெரும்பாலான விஐபி வீட்டு நிகழ்ச்சிகளுக்கு இவரே சமையலாளர்களை எடுத்து செய்து வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவது மனைவிக்கு ரொமான்டிக் வீடியோ ஒன்று வெளியிட்டு நலம் விசாரித்து இருந்தார். இந்த நிலையில் […]