இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தயாரிப்பாளர் புகார்: ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்கத்தில் மனு!
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் மீது ‘மதராஸி’ படத் தயாரிப்பாளர் அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளார். படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ரூ. 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புகாரின் பின்னணி: கடந்த ஆண்டு வெளியான ‘மதராஸி’ மற்றும் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், ‘மதராஸி’ படத்தின் தயாரிப்பாளர், ஏ.ஆர்.முருகதாஸ் […]