Amithab Bachan
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். 77 வயதாகும் இவருக்கு கல்லீரல் தொற்று ஏற்பட்டு கடந்த மூன்று தினங்களாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது இவரது உடல்நிலை கவலைக்கிடமாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. குடும்பத்தினரும் சோகத்தில் உறைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.