Amala Paul Yoga Medication Photo

வவ்வாலை போல தலைகீழாக ஏடாகூடமாக தொங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலாபால்.

Amala Paul Yoga Medication Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் மைனா என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தனுஷ், விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த வருடத்தில் வெளியான ஆடை என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் பரபரப்புக்கு உள்ளானார்.

இந்த படத்திற்கு பிறகு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமலாபாலுக்கு கிடைக்காமல் இருந்து வருகிறது. இதனால் கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வவ்வாலை போல தலைகீழாக ஏடாகூடமாக தொங்கி கொண்டு யோகாசனம் செய்யும் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் பதறி போனதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ பாருங்க