அமலா பால் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரல்.

தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற கவர்ச்சி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் அமலாபால். இந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

சல்வாருடைய அழகாய் மின்னும் அமலா பால்… தீயாக பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்.!

மைனா படத்துக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கிய அமலா பால் தளபதி விஜயுடன் தலைவா படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்று இருந்தார்.

சல்வாருடைய அழகாய் மின்னும் அமலா பால்… தீயாக பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்.!

விவாகரத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சல்வருடைய உடையில் மினுமினுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ பாருங்க