நடுக்கடலில் தம்மாத்துண்டு உடையில் அட்ராசிட்டி செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Amala Paul in Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து மைனா என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தபோது படத்தின் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்குப் பிறகு அமலாபால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.