Alya Manasa X-Lover Marriage
ஆலியா மானசாவின் முன்னாள் காதலர் மானஸ்ஸிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது, அந்த புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளன.

Alya Manasa ex-Lover Marriage : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

சஞ்சீவுக்கு முன்பாக ஆலியா மானசா மானஸ் என்பவரை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே, தற்போது மானஸ் அவர்களுக்கு சுபிக்ஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதோ அவர்களின் திருமண புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

Nothing Fancy , just Love ???? #haldiceremony???? @iammanas_manu Pc @zhagaram_originals @money_dec_14

A post shared by Subiksha_Kayarohanam???? (@subiksha_kaya) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.