பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷரா ரெட்டிக்கு விலையுயர்ந்த பரிசளித்துள்ளார் அவரது அண்ணன்.

Akshara Reddy in New Car : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியவர் அக்ஷரா ரெட்டி. இதற்கு முன்னதாக இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

புத்தாண்டையொட்டி, நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை : அமைச்சர் தகவல்

ஆல்பம் பாடல்களில் நாயகியாக நடித்த இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு இவருடைய அண்ணன் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் விலை மட்டும் ஒரு கோடி என சொல்லப்படுகிறது.

எல்லாரும் Family-ஆ பார்க்க வேண்டிய படம் – Velan Movie Celebrity Review

தற்போது அக்ஷரா ரெட்டி இந்த காரின் மீது அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.