Ajith's New Role in Viswasam Movie
Ajith's New Role in Viswasam Movie

அஜித் நடித்துள்ள புதிய அவதாரத்தை அமேசான் நிறுவனம் புகைப்படம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

Ajith‘s New Role in Viswasam Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

நடிகராக மட்டுமல்லாமல் பைக் ரேசர், ஆராய்ச்சியாளர் என பல திறமைகளை தன்னுள் வைத்திருப்பவர்.

விஜய்க்கு பிரபஸர் ரோல் தான் சரியா இருக்கும்.. ஆனால் அஜித், சூர்யாவுக்கு?? – மணி ஹய்ஸ்ட் வெப் சீரிஸ் இயக்குனர் ஓபன் டாக்!

இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இறுதியாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ட்ரோன் காட்சிகளை அஜித் இயக்கியுள்ளார்.

இதனை புகைப்படத்துடன் அமேசான் ப்ரைம் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.