Ajith Vijay Rajini Political Entry - Famous Jothidar Comments Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
அரசியலுக்கு அஜித் வர மாட்டார், ரஜினி வந்தாலும் மவுசு இருக்காது என ஜோதிடர் கணித்து கூறியிருப்பது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Vijay Rajini Political : உலக கோப்பை கிரிக்கெட்டை பற்றி பிரபல ஜோதிடர் கணித்து கூறியிருப்பது சமூக வளையதளங்களில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இவர் தற்போது பிரபல செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறிய தகவல்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அரசியல் குறித்து கேட்டதற்கு ரஜினி அரசியலுக்கு வந்தாலும் மவுசு இருக்காது. விஜயும் அரசியலுக்கு வர மாட்டார் என கூறியுள்ளார்.

சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள்.!

மேலும் அஜித் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு அதற்கும் வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

ஆனால் அஜித் இன்டர்நேஷனல் லெவலில் தரமான படங்களை தருவார் எனவும் கணித்து கூறியுள்ளார். அதே போல் சென்னை மழை குறித்து கேட்டதற்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மழை பெய்து தண்ணீர் பிரச்னை தீர்ந்து விடும் எனவும் கணித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.