Super Singer Pragathi : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Super Singer
சூப்பர் சிங்கர் ப்ரகதியின் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

Super Singer Pragathi Gallery : சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய மெல்லிய குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பிரகதி.

கல்யாணத்துக்கு பிறகும் இப்படியா? படுக்கவர்ச்சி உடையில் ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படம்.!

தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் பாடி வரும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி – ஷாக்கிங் புகைப்படங்கள்.!

இந்நிலையில் இவர் தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்த அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.