மாறுபட்ட லுக்கில் அஜித் குமார் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar in Latest Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஹூமா குரோஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றார்போல படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

எனக்கு பயம் கிடையாது Interview With Mugen Rao & Prankster Rahul | Velan Movie | Soori | HD

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி : பதக்கம் வென்றார் புதுக்கோட்டை வீராங்கனை..

இந்த நிலையில் தற்போது அஜித் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இது அடுத்த படத்தின் லுக்கா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Attachments area