வலிமை படத்தில் இருந்து வெளியான புதிய புகைப்படம் தான் தற்போது செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Ajith in Valimai Massive Look Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

ப்பா... இணையமே அதிருது.. செம ஸ்மார்ட்டான லுக்கில் தல அஜித் - வலிமை படத்தில் இருந்து வெளியான புதிய புகைப்படம்.!!

தற்போது மோஷன் போஸ்டர் யூட்யூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை அஜித்தின் புதிய புகைப்படத்தோடு அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி அப்செட் ; ஆட்டநாயகன் ஆனார் கிறிஸ் கெயில்

படக்குழு வெளியிட்டுள்ள இந்த புதிய புகைப்படத்தில் அஜித் செம சூப்பரான லுக்கில் உள்ளார். இது அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

என்னோட Minus யாருக்கும் வெளிய தெரியாது! – அஜித் & விஜய் பட இயக்குனர் Ezhil Speech | HD