மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாஸான லுக்கில் தல அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Ajith in Shalini Birthday Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஷாலினி திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு தனது குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வருகிறார்.

அந்தச் சுடர் பிரகாசமாக எரிவதில்லை, முழு ஓய்வு பெறுகிறேன், நன்றி : டிவில்லியர்ஸ்

தல அஜித் ஒவ்வொரு வருடமும் தனது மனைவி ஷாலினியின் பிறந்தநாளை நெருங்கிய உறவினர்களுடன் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த வருடமும் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

பிறந்தநாளில் ரசிகர்களுடன் இரத்த தானம் செய்த Arun Vijay – குவியும் பாராட்டு | HD

மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் செம செத்தான் லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.