Ajith in Red Movie Celebration
Ajith in Red Movie Celebration

ரெட் படத்திற்காக பிரம்மாண்ட கட்டவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Ajith in Red Movie Celebration : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் தன்னுடைய அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உச்சத்தை அடைந்தவர்.

இவருக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அஜித்தின் படங்கள் அருளிச் ஆனால் அதனை திருவிழா போல கொண்டாடுவது ரசிகர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

இன்றுவரை அப்படித்தான் அஜீத ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித் நடிப்பில் ரெட் என்ற திரைப்படம் வெளியான போது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் பிரம்மாண்ட கட்டவுட் ஒன்றை அமைத்து திருவிழா போலக் கொண்டாடியுள்ளனர்.

அந்தப் புகைப்படத்தை தற்போது அஜித் ரசிகர்கள் ஷேர் செய்ய சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.