கடைசி 5 படங்களுக்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Ajith in Last 5 Movies Salary Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இதுவரை 59 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 60 ஆவது படமாக வலிமை உருவாகி வருகிறது.

இவைகளில் கடைசியாக வெளியான அஜித்தின் 5 படங்களுக்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் – யார் யார்? எவ்வளவு சம்பளம் தெரியுமா?

  1. வலிமை – ரூபாய் 50 கோடி
  2. நேர்கொண்ட பார்வை – ரூபாய் 40 முதல் 50 கோடி வரை
  3. விஸ்வாசம் – ரூபாய் 40 முதல் 50 கோடி வரை
  4. விவேகம் – ரூபாய் 40 முதல் 50 கோடி வரை
  5. வேதாளம் – ரூபாய் 40 கோடி

இந்த ஐந்து படங்களில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. விவேகம் என்ற திரைப்படம் மட்டுமே எதிர்பாராத அளவில் எதிர்மறை விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Activities in Lockdown
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.