தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Ajith in Gun Shoot Computation : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து நடிக்கிறார்.

நகைக்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் : எடப்பாடி பழனிசாமி

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் அஜித் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே மாநில அளவிலான போட்டியில் ஜெயித்த நிலையில் அடுத்ததாக இவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Chiyaan Vikram உடன் இணையும் PA.Ranjith! – விரைவில் படப்பிடிப்பு | Latest Cinema News

இந்த போட்டி செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் வெற்றி பெறுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.