Ajith Comment About IT Raid
IT ரைடு பற்றி தல அஜித் கூறி கருத்து சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Ajith Comment About IT Raid : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வீட்டில் நடந்த ரைடு பற்றிய பேச்சு இன்னும் சமூக வளையதளங்களில் ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பல பிரபலங்கள் விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு எதிராக கண்டனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித் தன்னுடைய வீட்டில் IT ரைடு நடந்து முடிந்த பிறகு கூறிய கருத்து செம வைரலாகி வருகிறது.

ஆம், அஜித் வீட்டில் ரைடு நடந்த ஒன்று சிக்காமல் அதிகாரிகள் சென்றதும் அஜித் இந்த ரைடு நடந்ததும் நல்லதுக்கு தான். காணாமல் போயிருந்த பல பொருட்கள் கிடைத்து விட்டன என கிண்டலாக பேசியுள்ளார்.

IT அதிகாரிகளுக்கு விஜய் வீட்டிலும் இதே தான் நடந்தது.. ஆவணங்கள், ரொக்கம் என எதுவும் சிக்காமல் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.