அஜித் 61 படத்தின் டைட்டில் இதுதான் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Ajith 61 Title Leaked : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ajith 61 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதத்தில் துவங்கும் என சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் படத்தின் பூஜை என்றும் இந்த படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது அஜித் 61 படத்திற்கு வல்லமை என பெயரிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இந்த டைட்டில் வேண்டாம் இது வலிமை என்ற டைட்டிலோடு அதிகம் ஒன்றிப் போகிறது, இதைவிட மாஸாக டைட்டிலை வையுங்கள் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.