Aishwarya Rai Interview About Ajith : Thala Ajith, Nerkonda Paarvai , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

தல அஜித் பற்றி பேசியுள்ளார் ஐஸ்வர்யா ராய், அவர் பேசிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aishwarya Rai Interview About Ajith : தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி என பட்டம் வாங்கிய இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க இருப்பதை பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

அந்த பேட்டியில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் குறித்து கேட்டதற்கு அஜித் சிறந்த நடிகர், வெற்றிக்கான அனைத்து தகுதியையும் அவரிடம் உள்ளன என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.