ஜிம்மில் இருந்து வியர்வை சொட்ட சொட்ட போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து பல்வேறு படங்களில் பல வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் எப்போதும் சம வயதுளங்களின் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

ஜிம்மிலிருந்து வியர்வை சொட்ட சொட்ட போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. கவர்ச்சி உடையில் வைரலாகும் ஃபோட்டோ

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிமெயில் ஒர்க் அவுட் செய்து வியர்வை சொட்ட சொட்ட கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜிம்மிலிருந்து வியர்வை சொட்ட சொட்ட போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. கவர்ச்சி உடையில் வைரலாகும் ஃபோட்டோ

இவர் வெளியிட்டுள்ள ஜிம் வொர்க் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க