ஆடையை விலக்கி மூச்சு முட்ட வைக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தாத்தா.
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
பெரும்பாலும் அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது தன்னுடைய மேலாடையை விலக்கி கவர்ச்சி காட்டுவது போல போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்