நியூ இயர் தினத்தில் கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நியூ இயர் கொண்டாட்டத்தில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.