Aishwarya Dhanush With Yathra Dhanush

அச்சு அசலாக அப்படியே தனுஷ் மாதிரியே இருக்கும் அவருடைய மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aishwarya Dhanush With Yathra Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

வழிபாடுகளில், சங்கு முக்கிய இடம் வகிப்பது ஏன்?

நடிகர் தனுஷ்க்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது யாத்ரா தன்னுடைய அம்மா ஐஸ்வரியாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நானும் Jiiva-வும் ஒரே Road-ல இருந்து வந்தவங்கதான் – Mirchi Shiva Funny Speech..! | GoalMaal Pooja HD

இதனை பார்த்த ரசிகர்கள் யாத்ரா அச்சு அசலாக அப்படியே தனுஷ் போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.