Aey Rasa Song Response

மாமனிதன் படத்தில் இருந்து வெளியான ஏ ராசா என்ற பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Aey Rasa Song Response : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து இரண்டு வருடங்கள் ஆகி இருந்தாலும் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. இத்திரைப்படத்தினை தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் இருந்து தற்போது ஏ ராசா என்ற பாடல் வெளியாகி உள்ளது.

பாடலைக் கேட்ட ரசிகர்கள் யோவ் யுவனு வேற லெவல் என இதனை கொண்டாடி வருகின்றனர்.