நடிகை அதிதி சங்கர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அதிதி சங்கர். விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது நடிப்பில் சிவகார்த்திகேயனுடன் வெளியான மாவீரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதள பக்கத்தில் நடிகை அதிதி சங்கர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்