100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது தல அஜித்தின் விசுவாசம் பட பாடல்.

Adichu Thooku Song Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை ஏற்று வினோத் தியக போனிகபூர் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தல அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற விசுவாசம் படத்தின் அடிச்சு தூக்கு பாடல் யூடியூபில் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.

வேளாண் பட்ஜெட் தாக்கல் : முக்கிய அறிவிப்புகள் விவரம்..

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Valimai & Maanaadu இரண்டாவது சிங்கிள் எப்போது Release? – அப்டேட் சொன்ன Venkat Prabhu! | HD