
கிளாமரே காட்டாமல் தமிழ் சினிமாவில் சாதித்து காட்டிய ஐந்து நடிகைகள் உள்ளனர்.
பொதுவாக சினிமா என்றால் நாயகி ஆக நடிப்பவர்கள் கொஞ்சமாவது கிளாமர் காட்ட வேண்டும் என்ற போக்கு அனைவரும் மத்தியில் இருந்து வருகிறது.
ஆனால் இதையெல்லாம் உடைத்து கிளாமரை காட்டாமலும் சில நடிகைகள் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வந்து சாதித்து காட்டியுள்ளனர்.
அவர்களின் முக்கியமான ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

- ரேவதி
- சுஹாசினி
- ஊர்வசி
- ஷாலினி
- நதியா
தற்போதுள்ள நடிகைகளில் சாய் பல்லவி, ஸ்ரீ வித்யா, லட்சுமி மேனன் போன்ற நடிகைகள் கவர்ச்சிக்கு நோ சொல்லி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
