முந்தானை முடிச்சு படத்தில் டீச்சராக நடித்த உன்னி மேரியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Unni Marry Photos : தமிழ் சினிமாவில் பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

முந்தானை முடிச்சு டீச்சரா இது?? 51 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க - ஷாக்கிங் புகைப்படம்

இதன் வெற்றிக்கு காரணம் இந்த படத்தில் கிளாமர் குயினாக நடித்த உன்னி மேரியும் தான். இன்று கூட இந்த படத்தில் உன்னி மேரி நடித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தற்போது 51 வயதான இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

முந்தானை முடிச்சு டீச்சரா இது?? 51 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க - ஷாக்கிங் புகைப்படம்