Tapsee Pannu

Actress Tapsee : நடிகை டாப்ஸீ அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி விட்ட புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் டாப்ஸீ. இவர் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இடம் பிடித்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் ஒரு படத்தில் 60 வயது முதியவராக நடிக்க உள்ளார். அதற்கான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

சீரியல் நடிகை சந்தோஷிக்கு சர்ப்ரைஸாக நடந்த வளைகாப்பு – வெளியான புகைப்படங்கள்.!

இதனை பார்த்த ரசிகர்கள் டாப்ஸீயின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் டாப்ஸீக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.