
உச்சகட்ட கவர்ச்சியில் தமன்னா புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமன்னா லஸ்ட் ஸ்டோரி படத்தில் ஓவர் கவர்ச்சியாக நடித்ததை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் அது போல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதுக்கு எதுக்கு அந்த டிரெஸ் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.