Swarnamalya Photos

90’s கிட்ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையான சொர்ணமால்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actress Swarnamalya Photos : தமிழ் சினிமாவில் 1990களில் நடிகையாகவும் தொகுப்பாளராகவும் பரதநாட்டிய டான்ஸராகவும் வலம் வந்தவர் ஸ்வர்ணமால்யா.

அப்போது இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியிருந்தது. இளைஞர்கள் பலரின் ஃபேவரைட் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் இவர் இடம் பெற்றிருந்தார்.

திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் தற்போது பரதநாட்டியத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது எதையாவது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை ரசிகர்களுக்கு நினைவு படுத்திக் கொள்கிறார்.

அந்தவகையில் இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட இவரா அது என ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார் ஸ்வர்ணமால்யா. இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.