Web Ads

நினைவோ ஓர் பறவை.. சுஜா வருணி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிக் பாஸ் சுஜா வருணி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

Actress Suja Varunee Latest Photos Update
Actress Suja Varunee Latest Photos Update

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி.இவர் தமிழில் கஸ்தூரிமான் ,வாத்தியார், மதுரை வீரன், பள்ளிக்கூடம், ஐந்தாம் படை, ஆயிரம் விளக்கு ,சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் குடும்பங்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் சுஜா தற்போது புடவையில் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujatha Shivakumarr (@itssujavarunee)