Pushpa 2

திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் நச் பதில்..!

திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில் கொடுத்துள்ளார்.

actress shruthi haasan about marriage
actress shruthi haasan about marriage

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு, பூஜை ,புலி, வேதாளம் ,சிங்கம் 3 போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பொதுவாக திருமணம் குறித்து ஸ்ருதிஹாசனிடம் கேட்டபோது அதற்கு அவர் என் கல்யாணத்திற்கு கரண்ட் பில் கட்ட போறீங்களா? சாப்பாடு போட போறீங்களா? இல்ல இன்விடேஷன் அடிக்கப் போறீங்களா? அதனால விட்டு விடுங்கள் என்று பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress shruthi haasan about marriage

actress shruthi haasan about marriage