Actress Sneha Prasanna Again Says Bye to Tamil Cinema? | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
நடிகை சினேகா மீண்டும் நடிப்பு முழுக்கு போட உள்ளார், அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

Actress Sneha Prasanna : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவனும் உள்ளார்.

படு மோசமான உடையில் SIIMA விருதுக்கு வந்த ரைசா – வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்த இருப்பதாக பிரசன்னா பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதனால் ஸ்னேகா மீண்டும் சில வருடங்களுக்கு நடிப்பிற்கு முழுக்கு போடுவார் என கூறப்படுகிறது. ஸ்னேகா தற்போது தனுஷுடன் இணைந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.