பொது நிகழ்ச்சிக்கு ஓவர் கிளாமராக வந்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.
Actress Shilpa Shetty in Glamour Video : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சில்பா செட்டி பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு கிளாமரான உடைகள் வருகை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க