Pushpa 2

வித்தியாசமான உடையில் சமந்தா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!

வித்தியாசமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா.

actress samantha latest photos viral

actress samantha latest photos viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்று சொல்லலாம். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கோல்டன் சாக்லேட் கவர் போன்ற உடையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை
வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தாவை வர்ணித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)