சேலையில் கொள்ளை கொள்ளும் அழகு.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!

சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, பிருந்தாவனம் ,நான் ஈ,நீ தானே என் பொன்வசந்தம், கத்தி ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன் ,தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளவர் சமந்தா என அனைவரும் அறிந்ததே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்..
அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களும் மனதை கொள்ளையடித்துள்ளார்.எந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram