Roshini Haripriyan

பாரதி கண்ணம்மாவின் சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Roshini Haripriyan Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் எப்போதும் புடவையில் அடக்க ஒடுக்கமாக நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்