Actress Rashi Khanna in School Life
Actress Rashi Khanna in School Life

நடிகை ராசி கண்ணா பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Actress Rashi Khanna in School Life : தமிழ் சினிமாவின் மீடியமான பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராஷி கண்ணா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

பார்ப்பதற்கு வெள்ளையாக கொழுகொழுவென்று அழகாக இருக்கும் ராசி கண்ணா கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளி பருவத்தின் போது மிகவும் குண்டாக சோடாபுட்டி அணிந்து கொண்டே இருந்துள்ளார்.

2018 லும் இவர் கொஞ்சம் வித்தியாசமான தோற்றத்துடன் இருந்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Actress Rashi Khanna in School Life
Actress Rashi Khanna in School Life