நீச்சல் குளத்தில் நின்று விதவிதமாக போஸ், இணையத்தை கலக்கும் ரைசா வில்சன்..!

நீச்சல் குளத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ரைசா வில்சன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைசா வில்சன்.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram