Vijay

Thalapathy Vijay Marriage : மனைவியானா அது விஜய்க்கு மட்டும் தான் என பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய விபரீத ஆசையை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

தளபதியின் அடுத்த படம் – புகைப்படத்துடன் மாஸ் காட்டிய தயாரிப்பாளர்.!

ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

பல பெண்கள், பிரபலங்கள் விஜயை காதலராக கூட கற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். சிலர் இதனை வெளிப்படையாக கூறுவதும் உண்டு.

அப்படி தான் பிரபல நடிகையும் மாடல் அழகியாக வலம் வரும் ரைசா தன்னுடைய விபரீத ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது யாரை திருமணம் செய்து கொள்ள ஆசை என கேட்டதற்கு பேட்டி ஒன்றில் தளபதி விஜய் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

bigg boss raisa

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.