டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோஸ்.. இணையத்தை கலக்கும் ராஷி கண்ணா..!

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷி கண்ணா.

actress raashi khanna latest photoshoot photos
actress raashi khanna latest photoshoot photos

இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அரண்மனை 3, சர்தார், அரண்மனை 4 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)