பருத்திவீரன் பட நடிகை பிரியாமணியின் கணவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Priyamani With Husband : தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார் ப்ரியாமணி. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த இவர் சில படங்களில் சோலோ நாயகியாகவும் நடித்துள்ளார்.

பருத்திவீரன் பிரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா? செம ஜோடி - வைரலாகும் புகைப்படம்

சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் முடித்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது பிரியாமணி தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது ‌ ‌‌